BREAKING NEWS!!📺📺📺12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இரத்தாகிறதா? நாளை ஆலோசனை கூட்டம்

 BREAKING News || 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக நாளை முதல்வருடன் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் ...

 

+2 பொதுத் தேர்வு ரத்தா?

💢முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் - அமைச்சர் திரு அன்பில் மகேஷ் தகவல்....


 

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

Post a Comment (0)
Previous Post Next Post