⚡⚡⚡⚡⚡FLASH NEWS- தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு G.O👇👇👇👇

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து.பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Click Here to get G.O 




Post a Comment (0)
Previous Post Next Post