+2 Result Analysis 2021

 +2 Result Analysis 2021 is Here

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி! - Result Analysis

தமிழ்நாடு பன்னிரண்டாம் வகுப்பு  பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி





மாணவர்கள் எண்ணிக்கை: 3,80,500

(Number of Boys) : 3,80,500


பொதுத்தேர்வில் மாணவியர் எண்ணிக்கை: 4,35,973

(Number of Girls)  : 4,35,973


பொதுப்பாடப்பிரிவு: 7,64,593 மாணவர்கள் 

(General Course) - 7,64,593 Students


தொழிற்பாடப்பிரிவு:51,880

(Vocational Group Course) : 51,880


+2 மதிப்பெண் வாரியாக விவரங்கள்

மதிப்பெண்        -  மாணவர் எண்ணிக்கை

 551-600.                -       39,679

501-550.                 -       1,63,133

451-500.                 -       2,22,522

401-450.                  -      2,08,016

351-400.                   -    1,39,579


தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம்: 100%


+2 பொதுத்தேர்வில் 600/600க்கு மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை.

Result analysis Pdf - Click Here 

மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் இம்மாதம் 22 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கல்வித்துறை அமைச்சர் பேட்டி முழு வீடியோ.....



Post a Comment (0)
Previous Post Next Post