10th Std Tamil assignment August 2021Answers.pdf

 இந்தப்பதிவில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்க்கான மாதாந்திரத்  தேர்வு - ஆகஸ்ட், வினாத்தாள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளை பதிவிட்டுள்ளோம்.இந்த வினாத்தாளானது  அரசுப்பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஆகஸ்ட்டு மாதத்திற்கான பாடபகுதிகளை உள்ளடக்கியது (தமிழ்-முதல் இயல் முழுதும் ) ஆகும்.

இந்த வினாத்தாள் மற்றும் இதன்  விடைக்குறிப்புகளை ஆகியவை மாணவர்களின் மேற்கோளுக்காக (Reference) மட்டுமே பகிரப்படுகிறது.அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி மற்ற பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் நமது இணைய தளத்தில் இந்த பதிவில் வினாத்தாளைகளையும் அவற்றின் விடைகளையும் பகிர்ந்துள்ளோம்.எனவே அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த தேர்வினை வீட்டினில் செய்து பார்த்து தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும்.உங்களுடைய திறமையை மேலும் வளர்க்க இது போன்ற நிறைய தேர்வுகளை நீங்கள் செய்து பார்க்க வேண்டும்.உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற SRV ன் சார்பாக வாழ்த்துகிறோம்.




Click Here to download

 the Question paper             -          Download Here 


Answer Key.                                      Download here 


    அனைத்து ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு SRV - ன் அன்பு வணக்கங்கள்.நமது இணையதளத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வகையான பாடபுத்தகங்கள்,கையேடுகள் மற்றும் பாடக்குறிப்புகள் ஆகியவை பகிரப்பட்டு வருகின்றன.இதனை மாணவர்கள் தங்கள் கல்வி மேம்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளவும்.ஆசிரியர்கள் தங்களின் மேலான படைப்புகளை srvlearaningpoint@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு மற்ற மாணவர்களுக்கும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இது போன்ற தகவல்களை உங்கள் கைபேசியில் உடனே பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து  நமது Whatsapp மற்றும் Telegram குரூப்பில் இணைந்து கொள்ளவும்.


Whatsapp link ;   Click here


Telegram link : Click Here


SUBSCRIBE US : CLICK HERE


:


Post a Comment (0)
Previous Post Next Post