10th standard slow learners guide for all subject Pdf

10th standard slow learners guide for all subjects released by Ariyalur district CEO students can download the file from below link

10-ஆம் வகுப்பு மாணவர்களின் குறைந்தபட்ச கற்றல் கையேடு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச கற்றல் கையேடு அரியலூர் மாவட்டம் சி இ ஓ அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேவையான மாணவர்கள் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும்.மெதுவாக கற்கும் மாணவர்களின் திறனுக்கு ஏற்ப இதில் வினாக்கள் மற்றும் விடைகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.எனவே மாணவர்கள் இதனை பயன்படுத்தி பொதுத்தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும்.பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த கோப்பினை பதிவிறக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


Disclaimer :-
இங்கே கொடுக்கப்பட்டுள்ள கையேடுகள்,கல்வி மெட்டீரியல்கள் தங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. இதன் பதிப்புரிமை இதனை உருவாக்கிய ஆசிரியர்கள் மற்றும் பதிப்புரிமை தாரர்களையே சாரும்.மாணவர்களின் கற்றல் நோக்கத்திற்காக மட்டுமே இங்கே பகிரப்பட்டுள்ளது. 

JOIN OUR WHATSAPP GROUP   - Click here


Post a Comment (0)
Previous Post Next Post