10th public Exam 2022 Model Question papers(reduced syllabus 2022)
10th public Exam 2022 Model Question papers collection Tamil And English Medium. Each subject question papers have type A and Type B. These questions basd on reduced syllabus 2022. These Questions are prepared by Way to success team.
10ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்காக தயாரிக்கப்பட்ட பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்கள் இங்கே தரப்பட்டு உள்ளது.பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் தேர்வு தயாரிப்பிற்காக அனைத்து பாடங்களின் மாதிரி வினாத்தாள்களை இங்கேயே தொகுத்து தரப்பட்டுள்ளது.இந்த விண்ணாத்தாலானது தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.இரு மாதிரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதல் மாணவர்களின் பொதுத் தேர்வு தயாரிப்புக்கு இந்த வினாத்தாள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எனவே மாணவர்கள் இதனை தரவிறக்கி பயிற்சி செய்தால் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறலாம்.எனவே அனைத்து மாணவர்களும் இந்த வினாத்தாள்களை பதிவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளவும்.உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த பதிவினை பகிர்ந்து அவர்களுக்கும் உதவிடவும்.
- வகுப்பு :10
- பாடம்: English
- தலைப்பு:பொதுத் தேர்வு வினாத்தாள்
- ஆண்டு :2022
- தயாரிப்பு : Way to success team
வினாவங்கியை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(Click Here to Download) லிங்க் கிளிக் செய்யவும்.