Easy tips to Study PQSRRR Method

மாணவர்கள் பாடங்களை மறக்காமல் எளிமையாய் படிக்க Easy Tips....

 PSQRRR method


Preview

பாடம் படிக்க துவங்கும் முன் மேலோட்டமாக என்ன பாடம் என பார்க்க வேண்டும்.

Survey

• முக்கிய தலைப்புகள் என்ன உள்ளது என பார்க்க வேண்டும்.

Questioning

படிக்கும் பாடத்திற்கான கேள்விகளை உருவாக்கி படிக்க வேண்டும்.

Read

கதை புத்தகம் படிப்பது போல ஒரு முறை வாசிக்க வேண்டும்.

Review

கவனமாக படிக்க வேண்டும்.

Recite

பார்க்காமல் சொல்லி பார்க்க வேண்டும்.




Post a Comment (0)
Previous Post Next Post