LKG,UKG Classes closed from this year 2022
தமிழகத்தில் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை à®®ூட பள்ளிக்கல்வித்துà®±ை à®®ுடிவு.
அதிà®®ுக ஆட்சி காலத்தில் தமிழக அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்à®±ுà®®் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பெà®°ுà®®்பான்à®®ையான தனியாà®°் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி நடைபெà®±ுவதால் அரசு பள்ளிகளில் à®®ாணவர் சேà®°்க்கை இல்லாததால் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நிà®±ுத்தப் போவதாக தமிழக அரசு பள்ளிக் கல்வித்துà®±ை தெà®°ிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கவனிக்க தனியாக ஆசிà®°ியர்களை நியமிக்க வேண்டி இருப்பதால் இந்த à®®ுடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துà®±ை அரசு தெà®°ிவித்துள்ளது. தனியாக 2500 ஆசிà®°ியர்களை நியமிக்க à®®ுடியாது என்à®± காரணத்தினால் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை à®®ூட தமிழக அரசு à®®ுடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் à®®ீண்டுà®®் à®…à®™்கன்வாடி நிலையங்களில் எப்பொà®´ுதுà®®் போல கல்வி கற்கலாà®®் என்à®± செய்தி தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.
