6-10th Quaterly 2022 Time Table 2022

6-10th Time Table for Quaterly Exam 2022 ..


6-10 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு
அட்டவணை வெளியீடு

திங்கள் 26-09-2022 - தமிழ்

செவ்வாய் 27-09-2022 - ஆங்கிலம்

புதன்-  28-09-2022 - கணிதம்

வியாழன்-  29-09-2022 - அறிவியல்

வெள்ளி-30-09-2022 - சமூக அறிவியல்

• 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு துவங்கி 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு துவங்கி 12.00 மணி வரை தேர்வு நடைபெறும்.

• 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மதியம் 2 மணிக்கு துவங்கி 4 மணி வரை தேர்வு நடைபெறும்

• அக்.1ம் தேதியில் இருந்து 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை மீண்டும் அக்.6ம் தேதி பள்ளிகள் திறப்பு


ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களின் அனைத்து பாடங்களுக்கும் காதல் தேவ அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 அனைத்து வகுப்பு மாணவர்களும் இதனை பதிவிறக்கி தங்களது காலாண்டு தேர்வு தயாராகிக் கொள்ளவும் .

மேலும் காலண்டுத் தேர்வு வினாத்தாள் நமது இணையதளத்தில் பதிவிடப்படும் அதனையும் பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு நன்முறையில் தயாராகலாம்.




Post a Comment (0)
Previous Post Next Post