holiday due to rain 11.11.2022 !!

கனமழை காரணமாக இன்று 11.11.2022 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்:

கனமழை எச்சரிக்கை காரணமாக
இதுவரை 29 மாவட்டங்களுக்கு விடுமுறை

*ராணிப்பேட்டை (பள்ளி, கல்லூரி)

*செங்கல்பட்டு (பள்ளி, கல்லூரி )

*காஞ்சிபுரம் (பள்ளி, கல்லூரி )

 'திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )

* வேலூர் ( பள்ளி, கல்லூரி )

 *சென்னை ( பள்ளி, கல்லூரி )

*தஞ்சாவூர் (பள்ளி, கல்லூரி )

 *திருவாரூர் (பள்ளி, கல்லூரி )

* நாகை (பள்ளி, கல்லூரி )

 * மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரி)

*கடலூர் (பள்ளி, கல்லூரி)

* அரியலூர் (பள்ளி, கல்லூரி)

*விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)

 *திருவண்ணாமலை (பள்ளி, கல்லூரி)

*சிவகங்கை (பள்ளிகளுக்கு மட்டும்)

* புதுக் கோட்டை  (பள்ளி, கல்லூரி)

* பெரம்பலூர்  (பள்ளி, கல்லூரி)

* சேலம் (பள்ளி, கல்லூரி)

* நாமக்கல் (பள்ளிகளுக்கு மட்டும்)

* இராமநாதபுரம்  (பள்ளி, கல்லூரி)

*கள்ளக்குறிச்சி (பள்ளி, கல்லூரி)

* திருச்சி (பள்ளி, கல்லூரி)

* திருப்பத்தூர்(தொடக்கப்பள்ளி,நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும்)

* மதுரை(பள்ளி, கல்லூரி)

*தேனி(பள்ளி, கல்லூரி)

*கரூர் (பள்ளிகளுக்கு மட்டும்)

*கிருஷ்ணகிரி (பள்ளி மட்டும்)

*தருமபுரி (பள்ளி மட்டும்)

*திண்டுக்கல்(பள்ளி, கல்லூரி)



புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று,நாளை ஆகிய இரு நாட்களும் விடுமுறை

Post a Comment (0)
Previous Post Next Post