School Holiday Due to Rain 04-11-2022

கனமழையால் இன்று(4-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்








தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

திருவாரூர்,மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு,இன்று விடுமுறை...


புதுச்சேரியில் கனமழை: 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...



கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ..4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் பகுதியில் மட்டும். கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

Post a Comment (0)
Previous Post Next Post