TN half Yearly Time table 2022 pdf (6th-12Th std)

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு- 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை

6th-12th Common Half Yearly Examination Timetable 2022-23 

டிசம்பர் 15 முதல் அரையாண்டு தேர்வு! டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு. மாநிலம் முழுவதும்

பொதுவான வினாத்தாள் அடிப்படையில்  அனைத்து வகுப்புகளுக்கும்  தேர்வு.

6,8,10,12ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7,9,11ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு - பள்ளிக் கல்வித் துறை



Thiruvallur Time table - Click Here 

Chennai Time table - Click Here

Thirunelveli Time table - Click Here 

Madurai Time table - Click Here

Thindugal Time table - Click Here

Cuddalore Time table - Click Here 

Theni Time table - Click Here 

Viruthunagar Time table - Click Here

Naga pattinam Time table - Click Here

Trichy Time table - Click Here 

Vellore. Time Table - Click Here

பொதுவான அறிவுரைகள்:
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 15.12.2022 முதல் 23.12.2022 வரை நடைபெறும்.

6,8,13 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு முற்பகலிலும் மற்றும் 7, 9 பற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகமிலும் தேர்வு நடைபெறும். அனைத்து வகை உயர் / பேய்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த விளாந்தாள் கட்டுக்காப்பு மண்டல பையப்பள்ளி

தலைமையாசிரியர்கள் மூயாக வினாத்தாட்கள் வழங்கப்படும்.

தேர்வு நாட்களுக்குரிய விளாத்தாட்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரை

தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளித் தலைளபபாசிரியருக்கு முன்கூட்டியே தகவலினை தெரிவித்தல் வேண்டும். அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி, தங்கள் பள்ளி சார்பாக அனுமதிக்கப்பட்ட நபர் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு பண்டல பையப்பள்ளி தலைமையாசிரியரை அணுகி அந்தந்த தேர்வு நாட்களுக்குரிய (முற்பகல் தேர்விற்கான வினாத்தாட்கள் காலை 7.30 மாரியிலிருந்தும், பிற்பால் நேர்விற்குரிய விளாந்தாட்கள் நண்பகல் 12 மணியிலிருந்தும்) -விளாத்நாட்களை மந்தன முறையில் பெற்று உரிய நோந்திற்குள் மாணவர்களுக்கு வழங்கி தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 Comments

Post a Comment
Previous Post Next Post