TN Public Exam Time Table officially Release officially !!!!

 TN 10th,11th,12th Public Exam Time Table officially Release officially !!!!

10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2022-23 தேதிகள் வெளியீடு


10-12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை

10,11,12th Public Time Table news 22-23



10,11 , 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கால அட்டவணை 2023 காண பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை நமது தமிழ்நாடு கல்வி பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

 2023 ஆம் ஆண்டுக்கான 10,11,12 ஆம் வகுப்புக்கான கால அட்டவணை pdf வடிவில் கீழே தரப்பட்டுள்ளது.கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பொதுத் தேர்வு கால அட்டவணையைப் பதிவிறக்கிக் கொள்ளவும்.




Click The Below link to download 2022-2023 Public Exam Time table




Time Table Pdf Download   - Download Here




2022-2023 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு. மேல்நிலை முதலாம் ஆண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் 2023 மாதங்களில் நடைபெறவுள்ளது. இப்பொதுத்தேர்வுகளில் 27,30 இலட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.







மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வுகள் 13.032023 அன்று தொடங்கி 03.04.2023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 7600 பள்ளிகளில் பயிலும் 8.80 இலட்சம் பள்ளி மாணவர்கள் 3169 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.







மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வுகள் 14.03.2023 அன்று தொடங்கி 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 7600 பள்ளிகளில் பயிலும் 8.50 இலட்சம் பள்ளி மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 அன்று தொடங்கி 20.042023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 12800 பள்ளிகளில் பயிலும் 10 இலட்சம் பள்ளி மாணவர்கள் 3.986 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.







மேற்கண்ட 10, 11, 12 வகுப்புத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கால அட்டவணையினை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தங்களது பத்திரிகையில் ஊடகத்தில் செய்திக்குறிப்பாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Full Details 





Post a Comment (0)
Previous Post Next Post