Half Yearly Exam Holidays December 2022-2023

பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு..


தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச. 23-ம் தேதி வரையும்.. 

*6* முதல் *8*-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19 முதல் டிச.23-ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கு பிறகு, டிச.24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை, 
9 நாட்கள் அரையாண்டு விடுமுறை.  

ஜன. *2*-ம் தேதி முதல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். 

*- பள்ளிக் கல்வித்துறை*
Post a Comment (0)
Previous Post Next Post