NMMS MAT Question paper 2019

NMMS MAT Question paper 2019 Tamil & English Medium

Click The below link To download Question Papers.

MAT Question paper - Click Here


SAT Question paper - Click Here




பகுதி - 1 ( மனந்திறன் தேர்வு ):-


மனத்திறன் தேர்வானது காரணம் காட்சிப்படுத்தி அறியும் திறன், கண்டறியும் திறன் ஆகியவற்றைக் கண்டறிவதாகும்.

மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள் எழுத்து தொடர்கள், அகராதிப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல். தனித்த எண்ணை கண்டறிதல், வென் படங்கள். ஒத்த உருவங்கள், கண்ணாடி பிம்பங்கள், குறியிடல் சிந்தனைக் கேள்விகள். கன சதுரம் அமைத்தல் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.

பகுதி - II  ( படிப்பறிவுத் திறன் தேர்வு):-

படிப்பறிவுத் திறன் தேர்வானது (SAT) மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக அமையும்.

இத்தேர்வில் 7ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு ,சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் (மூன்று பருவங்கள்) மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் (முதல் இரு பருவங்கள்) இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.

அன்பிற்கினிய ஆசிரியர்களே தங்களது கல்வி படைப்புகளை srvlearningpoint@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது   6384119875 என்ற வாட்ஸ்சாப் எண்ணிற்க்கோ அனுப்பவும்.தங்களது கல்வி படைப்புகள் நமது இணையத்தில் உங்கள் பெயருடன் சேர்த்து பதிவிடப்படும்.







Post a Comment (0)
Previous Post Next Post