🌧️ *கனமழை* காரணமாக நாளை (18.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*
⭕ *தூத்துக்குடி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ *தென்காசி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ *கன்னியாகுமரி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ *நெல்லை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ *இராமநாதபுரம்*( பள்ளிகளுக்கு மட்டும் )
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029Va5fLP2DuMRYI5ZfO404