💢கனமழை காரணமாக நாளை (02.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை - (02.12.2024) விடுமுறை
💦 கிருஷ்ணகிரி ( பள்ளி, கல்லூரி...)
💦 கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரி...)
💦 சேலம் (பள்ளிகள் மட்டும்)
💦 தருமபுரி ( பள்ளிகள் மட்டும்)
💦 திருப்பத்தூர் ( பள்ளிகள் மட்டும்)
💦 ராணிப்பேட்டை ( பள்ளிகள் மட்டும்)
💦 கடலூர் ( பள்ளி, கல்லூரி...)
💦 வேலூர் ( பள்ளிகள் மட்டும்)
💦 திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி...)
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி...)
💦 புதுச்சேரி ( பள்ளி, கல்லூரி...)
🤖பல்கலைக் கழக தேர்வுகள் தள்ளிவைப்பு✍️
வேலூரில் கனமழை தொடர்வதால் நாளை (டிச.2) நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக *தேர்வுகள் ஒத்திவைப்பு.*