2021-2022 ஆம் கல்வி ஆண்டின், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்(PRIORITY SYLLABUS) - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!!-PDF

2021-2022 ஆம் கல்வி ஆண்டின், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட  பாடத்திட்டம்(PRIORITY SYLLABUS) - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!!-PDF






கொரொனொ பரவல் காரணமாக சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் முடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்ற ஆண்டு (2020-2021) கல்வி ஆண்டில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மாணவர்கள் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த பாடத்திட்டமானது தமிழ்,ஆங்கிலம்,கணிதம், மற்றும் பிற பாடங்களை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
இந்த பாடத்திட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் தரப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தை பதிவிறக்க கீழே உள்ள DOWNLOAD என்ற பட்டனை அழுத்தவும்.


Due to the Corono outbreak, schools have been closed since April last year and students have been taught online. Similarly this year a reduced curriculum has been published to reduce student stress.This course covers Tamil, English, Mathematics, Science, and other subjects is this syllabus has a reduced syllabus for 1st to 5th class students.Click the DOWNLOAD button below to download the syllabus.


1std - 5th std Syllabiuus  - DOWNLOAD



Post a Comment (0)
Previous Post Next Post