2021-2022 ஆம் கல்வி ஆண்டின், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான குறைக்கப்பட்டப் ( NEW REDUCE SYLLABUS ) பாடத்திட்டம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!!-PDF
Reduced Syllabus for Classes 11 and 12 (NEW REDUCE SYLLABUS) for the 2021-2022 academic year - School Education Department Release !! - PDF
கொரொனொ பரவல் காரணமாக சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் முடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்ற ஆண்டு (2020-2021) கல்வி ஆண்டில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மாணவர்கள் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த பாடத்திட்டமானது தமிழ்,ஆங்கிலம்,கணிதம், இயற்பியல்,வேதியியல்,உயிரியியல்,கணினி அறிவியல், வணிகவியல்,பொருளியல்,கணினி பயன்பாடு மற்றும் பிற பாடங்களை
ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
இந்த பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம்9 தரப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தை பதிவிறக்க கீழே உள்ள DOWNLOAD என்ற பட்டனை அழுத்தவும்.
+1 Reduced syllabus - DOWNLOAD
+2 Reduced Syullabus - DOWNLOAD
