All About TRUST (TRSTSE) EXAM

தமிà®´்நாடு ஊரக à®®ாணவர்கள் திறனறித் தேà®°்வு TRSTSE(TRUST)-Tamil Nadu Rural Students Talent Search Examination.

TRSTSE (TRUST)தேà®°்வு எழுதுவதற்கான தகுதிகள் :


 -->  8 ஆம் வகுப்பு à®®ுà®´ு ஆண்டுத் தேà®°்வில் 50 சதவீதம் பெà®±்à®±ு தற்போது 9 ஆம் வகுப்பு பயின்à®±ு வருà®®் à®®ாணவ / à®®ாணவியர்கள் இத்தேà®°்வினை எழுதலாà®®்.

--> à®®ாணவ/à®®ாணவியர் குடியிà®°ுப்புப் பகுதியுà®®், அவர்கள் பயிலுà®®் பள்ளியுà®®் ஊரகப் பகுதியில் à®…à®®ைந்திà®°ுக்க வேண்டுà®®்.

--> நகராட்சி மற்à®±ுà®®் à®®ாநகராட்சி பகுதிகளில் பயிலுà®®் à®®ாணவ / à®®ாணவியர்கள் இத்தோவில் கலந்து கொள்ள இயலாது.


--> à®®ாணவ/ à®®ாணவியரின் பெà®±்à®±ோà®°் வருà®®ானம் à®°ூ.1,00,000க்கு à®®ிகாமல் இருக்க வேண்டுà®®்.

தேà®°்விà®±்கு விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை:-

--> பொதுவாக ஜூன் - ஜூலை à®®ாதத்தில் தேà®°்வு பற்à®±ிய à®…à®±ிவிப்பு வெளிவகுà®®். www.dge.tn.nic.in என்à®± இணையத் தள à®®ுகவரியில் வெளியிடப்படுà®®் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அவற்à®±ில் கூறப்பட்டுள்ள நடைà®®ுà®±ைகளைப் பின்புà®±்à®± வேண்டுà®®்.

--> தற்போது தேà®°்வுக் கட்டணம் à®°ூ 5 மற்à®±ுà®®் சேவைக்கட்டணம் à®°ூ. 10 ஆயிà®°à®®் நிà®°்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தேà®°்வினைப் பொà®±ுத்தவரை விண்ணப்பத்துடன் வருà®®ானச் சான்à®±ிதழை இணைத்து அனுப்ப வேண்டி இருப்பதால், à®®ாணவ / à®®ாணவியர் à®®ுன்னரே அச்சான்à®±ிதழை பெà®±்à®±ு கைவசம்வைத்திà®°ுப்பது à®®ிக அவசியம், à®®ேலுà®®் அரசால் அந்தந்த வருடத்தில் வெளியிடப்படுà®®் புதிய நடைà®®ுà®±ைகளைப் பின்பற்à®± வேண்டுà®®்.

தேà®°்விà®±்கான பாடத்திட்டம்:-

--> இத்தேà®°்வில் எட்டாà®®் வகுப்பில் à®®ூன்à®±ு பருவங்களில் இருந்து à®…à®±ிவியல், சமூக à®…à®±ிவியல் பாடப்பகுதி, மனத்திறன் பகுதிகளில், வினாக்கள் கேட்கப்படுà®®்.

மதிப்பெண் பங்கீடு:-

கணிதம்                             - 25மதிப்பெண்கள்

à®…à®±ிவியல்                         -25மதிப்பெண்கள்

சமூக à®…à®±ிவியல்             -25மதிப்பெண்கள்

மனத் திறன் பகுதி         -25மதிப்பெண்கள்

à®®ொத்தம்                          -100 மதிப்பெண்கள்


மனத்திறன் பகுதி பங்கீடு (தோà®°ாயமாக) :


1. எண் தொடரில் விடுபட்ட 

எண்ணை நிரப்புதல்             : 5மதிப்பெண்

2. எண் / எழுத்து குà®±ியீடல் : 5மதிப்பெண்

3) படம் மற்à®±ுà®®் எண் தொடர்பு:      5 

4) தனித்த / வேà®±ுபட்ட எழுத்து / : 5  வாà®°்த்தைகள் கண்டறிதல்

5) தனித்த / வேà®±ுபட்ட.           :          5 

     à®ªà®Ÿà®®் கண்டறிதல்

à®®ொத்தம்                          = 25 மதிப்பெண்கள்


---> இத்தேà®°்வில் 100 வினாக்கள் கேட்கப்படுà®®். ஒவ்வொà®°ு சரியான விடைக்குà®®் தமா 1 மதிப்பெண் அளிக்கப்படுà®®்.

--> அனைந்து விளாக்களுக்குà®®் விடையளிக்க வேண்டுà®®். 

--> தவறான விடைக்கு எதிà®°் மதிப்பெண் கிடையாது.

--> இத்தேà®°்விà®±்கு 150 நிà®®ிடங்கள் ஒதுக்கப்படுà®®்.

à®®ாணவ / à®®ாணவியர்கள் தேà®°்வு செய்யப்படுà®®் விதம் :-

--> தேà®°்வில் அதிக மதிப்பெண்கள் பெà®±்றவர்களுள் ஒவ்வொà®°ு வருவாய் à®®ாவட்டத்திà®±்குà®®் 100 பேà®°் வீதம் (50 à®®ாணவர்கள் மற்à®±ுà®®் 50 à®®ாணவியர்கள்) தேà®°்வு செய்யப்படுவர்.

à®®ாணவ / à®®ாணவியர்கள் பெà®±ுà®®் உதவித் தொகை :-

--> தேà®°்வு செய்யப்பட்ட à®®ாணவ / à®®ாணவியர்களுக்கு ஆண்டொன்à®±ுக்கு à®°ூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழாà®™்கப்படுà®®்.

Post a Comment (0)
Previous Post Next Post