1 முதல் 12 வரை மாணவர்களுக்கு அவசர செய்தி!

 1 முதல் 12 வரை மாணவர்களுக்கு அவசர செய்தி! யாருக்கு சோகம்? மகிழ்ச்சி? TN School Students


2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பகுப்புகள் ஜூன் 13ஆம் தேதியிலிருந்து தொடங்கிவிட்டது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இடமிருந்து பாடத்திட்டம் தொடர்பான புதிய செய்தியை வெளியிட்டுள்ளனர். இதில் ஒரு காலத்தில் 10 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 32 சதவீதம் பாடத்திட்டமும் மற்ற மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டமும் குறிப்பிட்டிருந்தது தற்போது முழு பாடத்திட்டமும் நடத்தப்பட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.






Click here to view

Post a Comment (0)
Previous Post Next Post