10th, +12 தேர்வு முடிவுகள் நாளை இல்லை - புதிய தேதி அறிவிப்பு Public Result date changed 2022

 10th, +12 தேர்வு முடிவுகள் நாளை இல்லை - புதிய தேதி அறிவிப்பு  Public Result date changed 2022 G.O


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகள் முடிந்து பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் 17.6. 2022 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20. 6 .2022 வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை( 20. 6. 2022) வெளியிடப்படும் என்பதனை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.






Post a Comment (0)
Previous Post Next Post