10,12th std Temporary Marksheet download link online

 10,12th std Temporary Marksheet download link online



10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் கடந்த ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவரவரே பதிவு செய்து கொள்ளலாம் .


 மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ள தேவையான இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய தேவையான இணைய தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.



 இதனை கிளிக் செய்து பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கி தங்களது மேல்படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளலாம் .கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து மாணவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு தங்களது தற்காலிக மதிப்பெண்(Temporary Marksheet) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.





10th std Link


12tn std Link

Post a Comment (0)
Previous Post Next Post