How to Apply Supplementary Exam 2022 in tamil

 How to Apply Supplementary Exam 2022 in tamil












10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த மே மாதம் பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் இந்த மாதம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு கால அட்டவணை மற்றும் மாணவர்கள் தேர்வுக்கு அப்ளை செய்வதற்கான  வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது .









        இந்த பதிவு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கி மாணவர்கள் துணை தேர்விற்கு பதிவு செய்து கொள்ளலாம் .இத்துடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .தனித்தேர்வர்களுக்கான வழிமுறைகளும்   வழங்கப்பட்டுள்ளது .இந்த  வழிமுறைகளை பின்பற்றி தேர்வுக்கு பதிவு கொள்ளவும் .மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://www.dge.tn.gov.in/ என்ற அரசு இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.




கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கால  அட்டவணை(Time Table) மற்றும் தேர்வு வழிமுறைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.














🟢🟢join our telegram group https://t.me/+PRl-qPqVwJ9kNWFl 🔰🔰 Join our Whatsapp group https://chat.whatsapp.com/IUuC4YaJH4b75roWweoPhi @SRV KALVI LEARNING https://tamilkalvilearning.blogspot.com

















Post a Comment (0)
Previous Post Next Post