Girls Scholarship applying procedure in tamil

After completing 12th standard,  Girls Scholarship applying procedure in tamil


தெழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை {Under Graduate) பயிலும் மாணவியர்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் எண்ற திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு பின்வரும் வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

2 தற்போது. இத்திட்டத்திணை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இனைய தளம் துவக்கப்பட்டுள்ளது.

மேற்காண்ட இணைய தளத்தில் இத்திட்டத்தில் பயன்பெறும்
மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 முதல் 30.06.2022க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணைய தளத்தில் பதிவிடப்பட வேண்டும்.






அப்பள்ளிகளில் (Government Schools, Corporation Schools, Municipal Schools, Panchayat Union Schools, Adi Dravidar and Tribal Welfare Schools, Kallar Reclamation Schools, Forest Department Schools and other Schools managed by Government departments) 6 முதல் 12 ஆம் வகுப்பு வார பயின்று அரசு / அரசு உதவி பெறும்/ சுயநிதிக் கல்லூரிகள்/ திருத்திகைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.

இத்திட்டத்திற்கெண் இளநிலை (Under Graduate) பயிலும் மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம் மற்றும் பயின்ற அரசுபள்ளி விவரங்கள் கோறப்படுகின்றன.











மாணவியர்கள் கீழ்க்கண்ட ஆவண நகல்களை கொண்டு வர அறிவுறுத்தல் வேண்டும்.

1. ஆதார் நகல்

2. வங்கி கணக்கு புத்தக நகல்,

3. பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் 4. பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்

* விவரங்கள் சார்ந்த மாணவியர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் (Tutor) மூலம் உள்ளீடு செய்யப்பட வேண்டும் சரியான விவரங்கள் உள்ளீடு செய்யப்படுவதை சார்ந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

*மாணவியர்கள் பதிந்திடும் தங்களின் அலைபேசி எண்ணிற்கு OTP
அனுப்பப்படும் என்பதால், அலைபேசியை தவறாது கொண்டு வர வேண்டும் * இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியருக்கு தகவல் தெரிவித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடித்த பிறகு (முற்பகல் அல்லது பிற்பகல்) இந்த விவரங்களை விரைந்து
உள்ளீடு செய்தல் வேண்டும்.

* இணைய வசதி உள்ள மணைவியர்கள் தாங்களாகவே தங்களது பேசிஅல்லது கணினி வாயிலாக மேற்கண்ட இணைய முகவரியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளவும் இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


Post a Comment (0)
Previous Post Next Post