NMMS SELECTION LIST 2022_NMMS RESULT 2022

 NMMS SELECTION LIST 2022 PDF_NMMS RESULTS 2022 AND SELECTED STUDENTS LIST DISTRICT WISE




 2022-2023 ஆம் கல்வி ஆண்டிà®±்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்à®±ுà®®் திறனறிவுத் தேà®°்வு (NMMSS Exam) கடந்த 05.03.2022 அன்à®±ு எட்டாà®®் வகுப்பு பயிலுà®®் à®®ாணவ / à®®ாணவிகளுக்கு நடைபெà®±்றது.


 à®¤ேà®°்வில் பங்குபெà®±்à®±ு, கல்வி உதவித்தொகை பெà®± தகுதியான 5900 à®®ாணவர்களின் தேà®°்வுப் பட்டியல் à®®ாவட்டம் வாà®°ியாக பெறப்பட்டுள்ளது. 








à®®ேலுà®®், இத்தேà®°்வில் தகுதி பெà®±்à®±ுள்ள தேà®°்வர்கள் 9-ஆம் வகுப்பு à®®ுதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெà®±ுà®®் பள்ளிகளில் கல்வியை தொடருà®®் பொà®°ுட்டு அவர்களுக்கு மட்டுà®®் இக்கல்வி உதவித்தொகை பெà®±்à®±ு வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை à®®ேà®±்கொள்ளுà®®ாà®±ுà®®் மற்à®±ுà®®் à®®ேà®±்கண்ட உதவித் தொகை பெà®±ுவதற்கு à®®ுதலாà®®் ஆண்டு விண்ணப்பிக்கவுà®®், தொடர்ந்து à®®ூன்à®±ு ஆண்டுகளுக்கு புதுப்பிக்கவுà®®் சாà®°்ந்த à®®ாணவர்கள் மற்à®±ுà®®் வகுப்பு ஆசிà®°ியருக்கு à®…à®±ிவுà®°ை வழங்கிடவுà®®் அதனை கண்காணித்திடவுà®®் அனைத்து à®®ாவட்ட à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலர்களுக்குà®®் à®…à®±ிவுà®±ுத்தப்பட்டுள்ளது.



Selected students List download

Post a Comment (0)
Previous Post Next Post