TN SCHOOLS 10th,12th std public exam 2022 Result releasing website links

 TN SCHOOLS 10th,12th std public exam 2022 Result releasing website links

10,12 ஆம் வகுப்பு பொதுத் தேà®°்வு à®®ுடிவுகள் வெளியிடப்படுà®®் இணையதள à®®ுகவரிகள்.....



2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேà®°்வுகள் à®®ே à®®ாதம் à®®ுடிவடைந்த நிலையில் நாளை திà®™்கட்கிà®´à®®ை அன்à®±ு பத்து பன்னிரண்டாà®®் வகுப்பு பொதுத் தேà®°்வு à®®ுடிவுகள் வெளியிடப்படுà®®் என பள்ளிக் கல்வித்துà®±ை à®…à®±ிவித்து இருந்தது அதன்படி நாளை காலை ஒன்பது à®®ுப்பது மணி அளவில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேà®°்வு à®®ுடிவுகளுà®®், 12 மணி அளவில் பத்தாà®®் வகுப்பு பொதுத்தேà®°்வு à®®ுடிவுகளுà®®் வெளியிடப்படுà®®் என பள்ளிக் கல்வித்துà®±ை à®…à®±ிவித்து இருந்தது. இந்நிலையில் பத்தாà®®் வகுப்பு மற்à®±ுà®®் பன்னிரண்டாà®®் வகுப்பு பொதுத்தேà®°்வுகளில் இணையம் à®®ூலம் காண உதவுà®®் இணையதள à®®ுகவரிகள் இங்கே தரப்பட்டுள்ளது .




         à®‡à®¨்த இணைய தள à®®ுகவரிகளை கிளிக் செய்து à®®ாணவர்கள் தங்களது பொதுத்தேà®°்வு à®®ுடிவுகளை தெà®°ிந்து கொள்ளலாà®®் .கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள அரசு இணைய தள à®®ுகவரிகளை பயன்படுத்தி தங்களது பொதுத் தேà®°்வு à®®ுடிவுகளை à®®ாணவர்கள் தெà®°ிந்து கொள்ளவுà®®்.


இணைய à®®ுகவரிகள்(Website links)

1.  https://www.tnresults.nic.in/


2. www.dge1.tn.nic.in


3. www.dge2.tn.nic.in


4. www.dge.tn.gov.in


பொதுத்தேà®°்வு à®®ுடிவுகளை காணுà®®் வழிà®®ுà®±ைகள் :

       à®®ுதலில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள à®®ுகவரியை கிளிக் செய்யவுà®®் .

    பின்னர் தங்களின் நுà®´ைவுச் சீட்டில்(Hall ticket) உள்ள பதிவு எண்(Register Number) மற்à®±ுà®®் பிறந்த தேதி(Date of birth )ஆகியவற்à®±ை பதிவிட்டு தங்களது தேà®°்வு à®®ுடிவுகளை தெà®°ிந்துகொள்ளலாà®®் .

     à®¤ேà®°்வு à®®ுடிவுகளை தெà®°ிந்து கொள்ளுà®®் à®®ுன்னர் தங்களது நுà®´ைவுச்சீட்டு உள்ள பதிவு எண்(Register Number)மற்à®±ுà®®் பிறந்த தேதியை (Date of birth ) à®¤à®¯ாà®°ாக வைத்துக் கொள்ளவுà®®்.

Post a Comment (0)
Previous Post Next Post