12th monthly syllabus 2022-23 pdf download Tamil and English medium

12th monthly syllabus 2022-23 pdf download Tamil and English medium



         பன்னிரண்டாம் வகுப்பு மாதாந்திர பாடத்திட்டம் இங்கே தரப்பட்டுள்ளது .இதில் ஒவ்வொரு மாதமும் நடத்தி முடிக்க வேண்டிய பாடங்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் தரப்பட்டுள்ளது. பாடவாரியாக நடத்தி முடிக்கப்பட்டு எந்தெந்த தேர்வுகள் இந்த மாதத்தில் இந்த வாரத்தில் நடைபெறும் என்ற குறிப்பும் இது தரப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.








    இந்த மாதாந்திர பாடத்திட்டத்தை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் எந்தெந்த பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளலாம். அது போக ஒவ்வொரு மாத தேர்வுக்கு தேவையான பாடத் திட்டமும் இதில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தேர்வுகள் ஒரு மதிப்பெண் 2 மதிப்பெண் ஐந்து மதிப்பெண் போன்ற அனைத்திற்கும் பாடத்திட்டங்கள் தரப்பட்டுள்ளது. சிறப்பு தேர்வுகளை மாணவர்கள் எழுதிப் பார்க்கும் விதமாக முழு பாடத்திட்டத்தில் மற்றும் பாடத்திட்ட வாரியான தேர்வுகள் இயல் வாரியான தேர்வுகள் ஆகியவற்றிற்கான பாடத்திட்டமும் இதன் இறுதியில் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.



Post a Comment (0)
Previous Post Next Post