school leave due to rain 08/12/2022

கனமழை காரணமாக இன்று (08/12/2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.


*திருவாரூர்* மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(08/12/2022)  விடுமுறை அறிவிப்பு

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு

*தஞ்சையில்* பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று, (08/12/2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


Post a Comment (0)
Previous Post Next Post