school leave due to rain 09/12/2022

இன்று (09/12/2022)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கீழ்கண்ட மாவட்டங்களில் நாளை( 09.12.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

🚩 தேனி(பள்ளிகளுக்கு மட்டும்)
🚩 திண்டுக்கல் கொடைக்கானல், சிறுமலை பகுதி மட்டும்(பள்ளி மற்றும் கல்லூரிகள்
🚩 கரூர்(பள்ளி மற்றும் கல்லூரிகள்
🚩 தூத்துக்குடி  (பள்ளிகளுக்கு மட்டும்)
🚩 கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி,காவேரிப்பட்டினம்,பர்கூர்,மத்தூர்,ஊத்தங்கரை)(பள்ளிகள் மட்டும்)
🚩 இராமநாதபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்
🚩 தர்மபுரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩 நாகை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩 திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩திருச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩 சிவகங்கை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩சேலம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
 🚩கள்ளக்குறிச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩புதுக்கோட்டை(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩மயிலாடுதுறை(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩அரியலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩தஞ்சாவூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩பெரம்பலூர்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩சென்னை(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩காஞ்சிபுரம்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩ராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩வேலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩விழுப்புரம்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩திருப்பத்தூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩திருவாரூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩நாமக்கல்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
🚩புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


Post a Comment (0)
Previous Post Next Post