NMMS RESULTS 2023 direct LINk
அரசு மற்à®±ுà®®் அரசு உதவிப்பெà®±ுà®®் பள்ளிகளில் பயிலுà®®் 8-ஆம் வகுப்பு
à®®ாணவர்களுக்கான 2022:2023ஆம் கல்வியாண்டிà®±்கான தேசிய வருவாய்வழி மற்à®±ுà®®் தகுதி படி உவித்தொகை பெà®±ுவதற்கான தேà®°்வு (NMMS EXAMINATION) நடைபெà®±்றது.
இத்தேà®°்வில் 2,23,985 à®®ாணவர்கள் பங்கு பெà®±்றனர். இத்தேà®°்வின் à®®ுடிவுகள் 15.04.2023 இன்à®±ு பிà®±்பகல் 1.00 மணிக்கு இத்தேà®°்வெà®´ுதிய à®®ாணவர்கள் www.dge.tn.gov.in என்à®± இணையதளத்தில் Results என்à®± தலைப்பில் சென்à®±ு வெளியிடப்படவுள்ளது.
எனவே தேசிய வருவாய்வழி மற்à®±ுà®®் தகுதி படிப்புதவித்தொகை பெà®±ுவதற்கான தேà®°்வு (NMMS EXAMINATION) à®®ுடிவுகள் பிப்ரவரி 2023 என்à®± பக்கத்தில் தங்களாà®±ு பதிவெண் மற்à®±ுà®®் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாà®™்கள் பெà®±்à®± மதிப்பெண்காள à®…à®±ிந்து கொள்ளலாà®®்.
à®®ேலுà®®் தேà®°்விà®±்கான ஊக்கத்தொகைக்கான தெà®°ிவு செய்யப்பட்ட பட்டியதுà®®் இவ்விணையதளத்திலே National Mears Cum Merit Scholarship Scheme Examiration என்à®± பக்கத்தில் வெளியிடப்படுà®®் என்à®±ு தெà®°ிவிக்கப்படுகிறது.