10,11,12th Std Supplementary Exam Time Table 2023 Pdf download
10,11,12ஆம் வகுப்புக்கான துணைத் தேà®°்வு 2023 கால அட்டவணை.
10,11,12 ஆகிய வகுப்புகளில் பயின்à®±ு 2022-23 பொதுத் தேà®°்வில் கலந்து கொண்டு தேà®°்ச்சி பெà®±ாத à®®ாணவர்கள் மற்à®±ுà®®் தேà®°்வுக்கு வருகை புà®°ியாத à®®ாணவர்கள் à®®ீண்டுà®®் தேà®°்வு எழுத à®’à®°ு à®…à®°ிய வாய்ப்பு.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேà®°்வுக்கு விண்ணப்பித்து அனைவருà®®் தேà®°்ச்சி பெறலாà®®்.
தாà®™்கள் பயின்à®± பள்ளிகள் à®®ூலம் இந்த தேà®°்வுக்கு விண்ணப்பிக்கலாà®®்.10 மற்à®±ுà®®் 11 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 27ஆம் தேதியுà®®் 12ஆம் வகுப்புக்கு ஜூன் 19 ஆம் தேதியுà®®் துணைத் தேà®°்வுகள் தொடங்குகின்றன.இந்த à®…à®°ிய வாய்ப்பை à®®ாணவர்கள் பயன்படுத்தி தேà®°்வுக்கு விண்ணப்பித்து தேà®°்வு பெறலாà®®்.