School reopen date 2023 Changed - School education department

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு à®®ாà®±்றம்.

தமிà®´்நாடு à®®ுதல்வர் அவர்கள் ஆலோசனைப்படி வெயிலை கருத்தில் கொண்டு தேதி à®®ாà®±்றம் - அன்பில் மகேà®·் பொய்யாà®®ொà®´ி பேட்டி.

கோடை விடுà®®ுà®±ையில் à®®ாணவர்களுக்கு பாடம் நடத்துவதை தனியாà®°் பள்ளிகள் தவிà®°்க்க வேண்டுà®®் என்à®±ு à®…à®®ைச்சர் அன்பில் மகேà®·் எச்சரிக்கை விடுத்துள்ளாà®°். கோடை விடுà®®ுà®±ை என்பது à®®ாணவர்களை ஆசுவாசப்படுத்தக்கூடிய காலம். எனவே தனியாà®°் பள்ளிகள் பாடம் நடத்துவதை தவிà®°்க்க வேண்டுà®®். à®®ாணவர்கள் ஆங்கில பயிà®±்சி, நீச்சல், விளையாட்டு போன்à®± திறமைகளுக்கான காலமாக இந்த விடுà®®ுà®±ையை பயன்படுத்த வேண்டுà®®் என வேண்டுகோள் விடுத்துள்ளாà®°்.
Post a Comment (0)
Previous Post Next Post