அரசு கலை கல்லூரிகளில் சேர
நாளை முதல் விண்ணப்பம்
• தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை (மே. 7) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
• முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு
www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
• அனைத்து அரசு கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
• தமிழகத்தில் 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன
• விண்ணப்பக்கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.2; எஸ்.எஸ்சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை
• அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 29ஆம் தேதி கடைசி நாள் என கல்லூரி கல்வி ஆணையர் தகவல்.