அதிர்ச்சியில் மாணவர்கள் சில மாணவர்களின் தேர்வு முடிவுகள் இப்படியா?TN SCHOOL RESULTS 2022..

அதிர்ச்சியில் மாணவர்கள் சில மாணவர்களின் தேர்வு முடிவுகள் இப்படியா?TN SCHOOL RESULTS 2022..


10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்ச்சி ஆன மாணவர்களின்  மதிப்பெண் பட்டியலில் Pass என்றும் தேர்ச்சி அடையாத அல்லது தேர்வில் எழுதாத மாணவர்களின் பட்டியலில் Fail அல்லது Absent என்ற எந்தவித குறிப்பும் இல்லாமல் பிளான்க்(Blank) ஆக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இப்படியான மாணவர்களின் தேர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

மேலும் முழு விவரங்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Click Here Full details
Post a Comment (0)
Previous Post Next Post